Breaking News

Actress Meera Chopra Latest Hot Photos

Actress Meera Chopra Latest Hot Photos

Actress Meera Chopra Latest Hot Photos
எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடித்த "அன்பே ஆருயிரே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிலா. இவரது நிஜப்பெயர் மீரா சோப்ரா. நினைவுகள் பிரிந்த காதலர்களை ஒன்று சேர்க்கும் என்ற கதையை மையமாக வைத்து எஸ்.ஜே.சூர்யா எடுத்த இந்தப்படம் செம்ம ஹிட்டானது. அதன்பின்னர் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நிலா, 'ஜாம்பவான்', 'லீ', 'மருதமலை' போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வந்த நிலா, தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இப்போது பாலிவுட், டோலிவுட் காலை வாரிவிட்டதால், மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக வழக்கம் போல கவர்ச்சி போட்டோ ஷூட் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் மீரா சோப்ரா.

மேலும் தகவல்களுக்கு-Click

No comments