Actress Malavika Mohanan Latest Photos
Actress Malavika Mohanan Latest Photos
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.
கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.
அதிலும் டாப் ஆங்கிளில் இவர் கொடுத்த போசுகள் எல்லாம் வேற லெவல்... இந்த ஷாக்கிங் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் வாயடைத்து போய் உள்ளனர்.
No comments