Actress Leesha Eclairs Latest Photos in Saree
Actress Leesha Eclairs Latest Photos in Saree

இவர் சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் இறங்கியிருந்தார் . அதற்கு பிறகு சசிகுமார் நடித்த பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை நடிகையாக நடித்து இருந்தார் . இதன்பிறகு மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை காட்டியிருந்தார்.
இரண்டு ஆண்டுகளாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இதனிடையே, சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அவ்வாறு , இவர் வெளியிட்ட புதிய போட்டோ ஒன்றில் நீல நிற புடவை அணிந்து வளைவுகள் தினுசா தெரிய போஸ் கொடுத்து இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் அதிகமாக வைரலாகி வருகிறது.
No comments