Actress Andrea Jeremiah Latest Photos
பாடகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும் அளவுக்கு நல்ல கதாபாத்திரமாக இருக்கும்.
ஆனால் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் அது மிஸ்ஸிங். நன்றாக இருந்த ஆண்ட்ரியாவை காமெடியாக மாற்றிவிட்டார் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து இனி மாஸ் படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளாராம்.
தற்போது மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இனி நடித்தால் சோலோ ஹீரோயின் தான் என முடிவெடுத்து அடுத்தடுத்த கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறாராம் ஆண்ட்ரியா.
No comments